தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தேவாங்கர் பள்ளியில் பழைய மாணவர்கள் சங்கமம்

 தேவாங்கர் பள்ளியில் பழைய மாணவர்கள் சங்கமம்

 தேவாங்கர் பள்ளியில் பழைய மாணவர்கள் சங்கமம்


ADDED : ஜன 04, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் மேல்நிலைப் பள்ளியில் 1974 - 75 ம், ஆண்டு எஸ். எஸ்.எல்.சி., படித்து முடித்த மாணவ மாணவியர்களின் சங்கம விழா பள்ளியில் நடந்தது.

இதில் பழைய மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அவரவர் வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர், குடும்பத்தினருடன் கலந்து உரையாடல், தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us