தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கல்லுாரிகளில் ஓணம்

கல்லுாரிகளில் ஓணம்

கல்லுாரிகளில் ஓணம்


ADDED : ஆக 26, 2026 02:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 02:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை, ஆக. 27-

அருப்புக்கோட்டை ரமணாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ரமணாஸ் கல்வியல் கல்லுாரிகளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. மாணவிகள் கேரள பாரம்பரிய பூக்கோலம் இட்டனர். பாரம்பரிய நடனம் நடந்தது. ஓணத்தை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளை மாணவிகள் செய்து காட்டினர்.

கல்லுாரி தலைவர் ராமச்சந்திரன், கலை கல்லுாரி செயலாளர் இளங்கோவன், கல்வியியல் கல்லுாரி செயலாளர் சங்கர நாராயணன் மற்றும் நிர்வாகிகள், முதல்வர்கள் மாணவிகளுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்தனர்.

____

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us