ADDED : செப் 18, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துா : சாத்துார் அன்பின் நகர் முத்தால் மைனர் 42.
வீடு அருகில் தகர செட் அமைத்து பேன்சி ரக வெடிகளை விற்பனைக்காக வைத்திருந்தார். ரோந்து சென்ற போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.