ADDED : மார் 04, 2024 04:48 AM
அ நிறம் | அளவு
தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து தளவாய்புரம் போலீசார் கண்காணிப்பை அதிகப்படுத்தினர்.
அம்மையப்பபுரம் ரோட்டில் தனியார் ரைஸ் மில் முன் நின்றிருந்த முத்துசாமிபுரத்தை சேர்ந்த கருப்பசாமி 42, விற்பனைக்கு வைத்திருந்த 75 கிராம் கஞ்சா, விற்பனை பணம் ரூ.1400 டூவீலரை கைப்பற்றி கைது செய்துள்ளனர்.
