sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 லோடு ஆட்டோ மீது பஸ் மோதி ஒருவர் பலி

/

 லோடு ஆட்டோ மீது பஸ் மோதி ஒருவர் பலி

 லோடு ஆட்டோ மீது பஸ் மோதி ஒருவர் பலி

 லோடு ஆட்டோ மீது பஸ் மோதி ஒருவர் பலி


ADDED : பிப் 26, 2026 07:18 AM

Google News

ADDED : பிப் 26, 2026 07:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசியில் சரக்கு ஆட்டோ மீது பஸ் மோதியதில் டிரைவர் ஆர். கருப்பசாமி 50, பலியானார். 10 பேர் காயமடைந்தனர்.

சிவகாசி சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்தவர் ஆர்.கருப்பசாமி.

இவர் லோடு ஆட்டோவில் சரக்கு ஏற்றிக்கொண்டு சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது ராஜபாளையத்திலிருந்து திருச்சுழி அருகே ரெங்கையன் பட்டியைச் சேர்ந்த பி.கருப்பசாமி ஓட்டி வந்த தனியார் பஸ் முன்னால் சென்ற வாகனத்தை முந்துவதற்காக வேகமாக சென்றபோது லோடு ஆட்டோவில் மோதியது.

இதில் ஆட்டோ டிரைவர் ஆர்.கருப்பசாமி இறந்தார்.

ஆட்டோவில் வந்த முனியசாமி 50, பஸ்சில் வந்த பிளவாரி கருப்பசாமி, கீர்த்திகா உள்படம் 10 பேர் காயமடைந்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us