UPDATED : அக் 26, 2026 07:12 PM
ADDED : அக் 26, 2026 07:07 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: கலெக்டர் ஷரண்யா அறி செய்திக்குறிப்பு: மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ரியாக்ட் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு பயிற்சி, ஆலோசனை மையத்தை கலெக்டர் ஷரண்யா அறி துவங்கி வைத்தார்.
19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.77 லட்சத்திற்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்ம நாயகம், ரியாக்ட் தொண்டு நிறுவன இயக்குனர் ரமேஷ் ஆகியோருக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கலெக்டர் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
