ADDED : அக் 25, 2025 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மண்டல உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்துார் மினிஸ்டர் ஒயிட் மில் வளாகத்தில் மனவளக்கலை தவ மையம் திறப்பு விழா நேற்று நடந்தது.
மன்ற தலைவர் சர்வஜித் தலைமை வகித்தார். மண்டல தலைவர் ராசா சுடலைமுத்து வரவேற்றார். தவ மையத்தை திறந்து வைத்து உலக சமுதாய சேவா சங்க துணை தலைவர் போத்திராஜ், வசந்தி, பொதுச் செயலாளர் சேகர் பேசினர்.

