/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மனமகிழ் மன்றம் அமைக்க எதிர்ப்பு
/
மனமகிழ் மன்றம் அமைக்க எதிர்ப்பு
ADDED : ஜூலை 23, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ராஜீவ்காந்தி நகரில் மனமகிழ் மன்றம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றமும், தனியார் பள்ளியும் இயங்கி வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் கிளப் அமைக்க தனி நபர்கள் முயன்று வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

