/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எஸ்.ஐ.ஆர்., படிவங்களை டிச.4க்குள் சமர்ப்பிக்க உத்தரவு
/
எஸ்.ஐ.ஆர்., படிவங்களை டிச.4க்குள் சமர்ப்பிக்க உத்தரவு
எஸ்.ஐ.ஆர்., படிவங்களை டிச.4க்குள் சமர்ப்பிக்க உத்தரவு
எஸ்.ஐ.ஆர்., படிவங்களை டிச.4க்குள் சமர்ப்பிக்க உத்தரவு
ADDED : நவ 27, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் 16 லட்சத்து 26 ஆயிரத்து 485 வாக்காளர்களில் 15 லட்சத்து 98 ஆயிரத்து 433 வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை 9 லட்சத்து 78 ஆயிரத்து 296 கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது.
எனவே நிலுவையில் உள்ள எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவங்களில் பூர்த்தி செய்த படிவங்களை டிச.4க்குள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.