நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா நடந்தது. ஐயப்ப பக்தர்கள் பெண்கள் கொண்ட பஜனை பாராயண குழுவினர் 365
படிகளுக்கும் ஒவ்வொன்றாக சூடம் ஏற்றி பூக்கள் துாவி வழிபட்டனர். படிகளில் தேங்காய், பழம், வெற்றிலை வைத்து வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். அன்னதானம் நடந்தது.

