sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பஸ் மோதி பெயின்டர் பலி

/

பஸ் மோதி பெயின்டர் பலி

பஸ் மோதி பெயின்டர் பலி

பஸ் மோதி பெயின்டர் பலி


ADDED : பிப் 16, 2025 05:31 AM

Google News

ADDED : பிப் 16, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: வன்னியம்பட்டி கங்காகுளத்தை சேர்ந்தவர் நமச்சிவாயம் 55. பெயின்டிங் வேலை செய்யும் இவர் திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே தனது டூவீலரில் வந்து ரோட்டில் ஓரமாக நின்றார்.

அப்போது விருதுநகர் வி.சுந்தரலிங்கபுரத்தை சேர்ந்த முத்துராஜ் 30, ஓட்டி வந்த தனியார் பஸ் மோதியதில் நமச்சிவாயம் இறந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us