தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பெயிண்டர் பலி

பெயிண்டர் பலி

பெயிண்டர் பலி


ADDED : நவ 02, 2025 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2025 11:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம்: ராஜபாளையம் ஆவரம்பட்டியை சேர்ந்தவர் சண்முகநாதன் 35, பெயிண்டர்.

திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு காயல்குடி ஆற்று பாலம் அருகே டூ வீலரில் சென்றபோது பின்னால் வந்த வேன் மோதியதில் உயிரிழந்தார். வடக்கு போலீசார் டிரைவர் கணேஷ் குமாரிடம் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us