ADDED : பிப் 08, 2024 09:15 AM

அ நிறம் | அளவு
விருதுநகர் : விருதுநகரில் மத வழிபாட்டுத்தலங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத்தலைவர் முஹம்மது சபீக் தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது.
இதில் மாநிலச்செயலாளர் பைசல் பங்கேற்று பேசினார். இதில் மாவட்ட, கிளை நிர்வாகிகள் உள்பட ஆண்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
