ADDED : செப் 27, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 5வது மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் குரு சாமி தலைமையில் நடந்தது.
மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணி, அரசு ஊழியர் சங்க மாவட்டசெயலாளர் கருப்பையா உள்பட பலர் பங்கேற்றனர். புதிதாக மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 15 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.