sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் 

/

 ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் 

 ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் 

 ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் 


ADDED : ஜன 06, 2026 05:53 AM

Google News

ADDED : ஜன 06, 2026 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: முதல்வர் அளித்த தேர்தல் கால வாக்குறுதிப்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வலியுறுத்தி விருதுநகரில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் மங்காள், சுசீலாமேரி, குருநாதன், அங்கம்மாள், வசந்தா முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் லெசயாளர் சங்கரநாராயணன், மாநில துணைத் தலைவர் ராமசுப்புராஜ், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் மகாலெட்சுமி பேசினர். மாவட்டப் பொருளாளர் கோவிந்தராஜ் நன்றிக்கூறினார்.






      Dinamalar
      Follow us