ADDED : செப் 30, 2026 03:51 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 8ம் ஊதியக்குழு பரிந்துரைகள் தாமதத்தால் இடைக்கால நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி 24 மணி நேரதொடர் முழக்க போராட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மூட்டா தலைவர் பெரியசாமி ராஜா, மாவட்டச் செயலாளர் ராமசுப்புராஜ் பேசினர். மாவட்டத் துணை தலைவர் ஜெகதீசன் நன்றிக் கூறினார்.
