தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கட்டடம் கோரி மனு

 கட்டடம் கோரி மனு

 கட்டடம் கோரி மனு


ADDED : செப் 10, 2026 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2026 12:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: காரியாபட்டி கழுவனச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பெற்றோர், கலெக்டர் சுகபுத்ராவிடம் அளித்த மனு:

இப்பள்ளி ஊரில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. பள்ளிக் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெற்றோர் புகாரில், தற்காலிகமாக படிக்க ஊரிலுள்ள பழைய பள்ளியில் வகுப்புகளை நடத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. 3 மாதமாகியும் புது கட்டடம் தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை. விரைவில் புதுக் கட்டடம் கட்ட வேண்டும், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us