தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அலைபேசி திருட்டு

அலைபேசி திருட்டு

அலைபேசி திருட்டு


ADDED : நவ 15, 2024 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் நத்தலிங்கம் தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம், 63, இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டு பின்பு வந்து பார்த்த போது

வீட்டில் இருந்த 2 அலை பேசிகள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us