நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தளவாய்புரம்:தளவாய்புரம் பி.வி.எஸ் நகரை சேர்ந்தவர் கண்ணன்(37).
நேற்று முன்தினம் இரவு செட்டியார்பட்டி கண்மாயில் தனியாக சென்ற போது, அங்க வந்த நான்கு பேர் கண்ணனை அடித்து அவர் வைத்திருந்த மொபைல்போன் , தங்கசயின் ,5000ரூபாயைபறித்து கொண்டு தபப்டனர். தளவாய்புரம் எஸ்.ஜ .,அல்லிராஜா விசாரணை செய்கிறார்.