ADDED : மார் 10, 2026 05:01 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 தேர்வுகளில் 266 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வுகள் நடந்தன. 99 மையங்களில் 21 ஆயிரத்து 040 மாணவர்களில் 20 ஆயிரத்து 829 பேர் தேர்வெழுதினர். 211 பேர் ஆப்சென்ட் ஆகினர். தனித்தேர்வர் 415 பேரில் 360 எழுதி 55 பேர் ஆப்சென்ட் ஆகினர். மொத்தம் 266 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின் சாரம், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
