ADDED : டிச 13, 2025 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுகரில் பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் டேனியல் தலைமை வகித்தார். மாநிலத் துணை தலைவர் அய்யம் பெருமாள் பிள்ளை முன்னிலை வகித்தார்.
மேற்கு மாவட்ட செய லாளர் காளிதாசன், மத்திய மாவட்ட துணைச் செயலாளர் ராம கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் சண்முக வேல்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

