நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இருதய நோயில் சிறுமி பலி
சாத்துார்: சாத்துார் ஏழாயிரம் பண்ணை சேர்ந்தவர் பாலன் மகள் சாய் ஸ்ரீ சத்யலட்சுமி, 13.இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டு பாத்ரூமில் திடீரென மயங்கி விழுந்தார். கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியில் பலியானார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.