sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஜூன் 20, 2025 11:54 PM

Google News

ADDED : ஜூன் 20, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

6 பவுன் திருட்டு

விருதுநகர்: ஒண்டிப்புலிநாயக்கனுாரை சேர்ந்த சரவணக்குமார் 43. இவரது தாய் முத்துலெட்சுமி, தந்தை முருகன் 70, விருதுநகர் பாரதி நகர் 7வது தெருவில் வசிக்கின்றனர். தந்தை பெட்டிக்கடை நடத்தியும், தவணைக்கு பணம் கொடுத்தும் வருகிறார். ஜூன் 18 இரவு 7:15 மணிக்கு முருகன் நெஞ்சுவலியால் விருதுநகர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் காலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டது தெரிந்தது. பீரோவில் இருந்த ஆறரை பவுன் திருடுபோனது. சரவணக்குமார் புகாரில் மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை

விருதுநகர்: கே.உசிலம்பட்டியை சேர்ந்த 41 வயது பெண். தோட்டத்தில் காளான் வளர்ப்பு தொழில் செய்கிறார். ஜூன் 19 மாலை 5:10 மணிக்கு தோட்டத்தில் நீர் பாய்ச்சி கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் 23, பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்து விட்டு தப்பி ஓடினார். பெண் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us