நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டிராக்டர் பறிமுதல்
சாத்துார்:
ஆலங்குளம் அருகே சுண்டங்குளத்தில் வருவாய் ஆய்வாளர் முத்து முருகன், போலீசார் நேற்று முன்தினம் மதியம் 3:00 மணிக்கு அங்கு வாகன சோதனை செய்த போது பாறைபட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் 21, ஓட்டி வந்த டிராக்டரில் ஒரு யூனிட் கிராவல் மண் அரசு அனுமதி இன்றி எடுத்துவரப்பட்டது தெரிந்தது. மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

