sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 போலீஸ் செய்தி

/

 போலீஸ் செய்தி

 போலீஸ் செய்தி

 போலீஸ் செய்தி


ADDED : நவ 25, 2025 02:58 AM

Google News

ADDED : நவ 25, 2025 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலிபர் மாயம்

சாத்துார்: சாத்துார் சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன் , 25. நவ.23 வீட்டிற்கு வந்த நண்பர் பாலு உடன் சுப்பிரமணியபுரம் பஸ் ஸ்டாப்பிற்கு சென்றவர் மாயமானார் . வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

முதியவர் தற்கொலை

சாத்துார் : சாத்துார் புதுப் பாளையத்தை சேர்ந்தவர் செல்லப்பா, 70. குடும்பத்தினரை பிரிந்து வந்து தனியாக வசித்து வந்தார். நவ.23 ல் வீட்டிற்குள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண் மாயம்

சாத்துார்: சாத்துார் வெள்ளக்கரை ரோட்டை சேர்ந்தவர் மூர்த்தி, 62. இவர் மகள் கற்பகவள்ளி, 20. சலவை தொழிலாளி . நவ. 20 வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மாயமானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us