UPDATED : செப் 21, 2026 04:09 PM
ADDED : செப் 21, 2026 03:52 PM
அ நிறம் | அளவு
(காலை 9:00 மணி - மதியம் 2:00 மணி)
ராஜபாளையம் தாலுகா அலுவலகம், முடங்கியார் ரோடு, பச்ச மடம், அய்யனார் கோயில், சம்பந்தபுரம், ஆவரம்பட்டி, காந்தி கலை மன்றம், மதுரை ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், பஞ்சு மார்க்கெட், காந்தி சிலை, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், மாடசாமி கோவில் தெரு, திரவுபதிஅம்மன் கோயில் தெரு, தென்காசி ரோடு, அரசு மகப்பேறு மருத்துவமனை.
