தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மின் குறைதீர் முகாம்

மின் குறைதீர் முகாம்

மின் குறைதீர் முகாம்


ADDED : பிப் 12, 2024 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2024 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம்: ராஜபாளையம் மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துராஜ் செய்தி குறிப்பு: ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் பிப்.

13 காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை குறைகளை கேட்டறிய உள்ளார் என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us