UPDATED : அக் 09, 2026 07:42 PM
ADDED : அக் 09, 2026 07:37 PM
அ நிறம் | அளவு
நரிக்குடி: நரிக்குடி அன்னலட்சுமிபுரத்தில் பிரதமர் மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு, பா.ஜ.,
கிழக்கு மாவட்டம், திருச்சுழி தொகுதி தெற்கு மண்டல் சார்பாக ரங்கோலி போட்டி நடந்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில், மண்டல் தலைவர் கண்ணன் முன்னிலையில் பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் மகளிர் அணி மாவட்ட தலைவி கஸ்தூரி, ஒன்றிய தலைவர் அழகு பாண்டி, ஆனைகுளம் கிளை தலைவர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
