தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பரிசு வழங்கும் விழா

பரிசு வழங்கும் விழா

பரிசு வழங்கும் விழா


ADDED : ஜூன் 11, 2025 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2025 07:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி : காரியாபட்டியில் லயன்ஸ் கிளப் ஜாஸ்மின் சார்பாக கோடைகால பயிற்சி வகுப்பு நடந்தது. சிறப்பாக பயின்ற மாணவர்களுக்கும், 10ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.

தலைவி ராஜாத்தி தலைமை வகித்தார். செயலாளர் கீதா முன்னிலை வகித்தார். பொருளாளர் சைனிலா ரூபி வரவேற்றார். அருப்புக்கோட்டை கிளப் தலைவர் குருசாமி, செயலாளர் ராஜா ராம் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். பயிற்சி வகுப்பு நடத்திய ஆசிரியை சண்முகப்பிரியாவிற்கு பாராட்டு தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us