தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆர்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு

ஆர்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு

ஆர்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு


ADDED : செப் 13, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக சி1 முதுநிலை ஆர்.ஐ., கார்த்திகேயன், ராஜபாளையம் மண்டல துணை தாசில்தாராகவும், மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலக தலைமை கணக்கர் விஜயா, திருச்சுழி தனித்துணை தாசில்தாராகவும் (தேர்தல்), தனி சப்-கலெக்டர் (முத்திரை) அலுவலக முதுநிலை ஆர்.ஐ., மாரியப்பன், வத்திராயிருப்பு வட்ட வழங்கல் அலுவலகராகவும், கலெக்டர் அலுவலக ‛டி’ பிரிவு முதுநிலை ஆர்.ஐ., கபீர், கலெக்டர் அலுவலக ‛ஐ’ பிரிவு தலைமை உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us