ADDED : செப் 09, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மேல்நிலை, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 30 முதல் தேர்வு மையங்களில் வழங்கப்படுகிறது.
இதுவரை மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தேர்வர்கள், அவரவர் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் ராமஜெயந்தி தெரிவித்துள்ளார்.
