/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எம்.பி.,யை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
எம்.பி.,யை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 23, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்; ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட்டில் முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தி.மு.க., வைசேர்ந்த எம் பி., சிவாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவந்தி ஆதித்தனார் இளைஞர் அணியினர், நாடார் மகாஜன சங்கம் நாடார் உறவின் முறையை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மன்னிப்பு கேட்கா விட்டால் போராட்டம் தீவிர படுத்தப்படும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.