/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
/
வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 01, 2025 07:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் :  விருதுநகர் அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு அரசு போக்குவரத்து ஓய்பெற்றோர் நல அமைப்பு சார்பில் 109 மாத நிலுவையுடன் டி.ஏ., உயர்வு, 21 மாத காலப் பணப்பலன்கள், ஓய்வு பெறும் நாளில் பணப்பலன்கள் வழங்குதல் உள்பட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மண்டல தலைவர் வேலுச்சாமி தலைமையில் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் சி.ஐ.டி.யு., மண்டல பொதுச் செயலாகளர் வெள்ளைத்துரை, நல அமைப்பு மண்டல பொதுச் செயலாகளர் போஸ், பொருளாளர் முத்துசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

