ADDED : ஜன 08, 2026 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் துப்புரவு, துாய்மை காவலர்கள் பொது தொழிற்சங்கம் சார்பில்
துாய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்தல், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்குதல் உள்பட பல அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில தலைவர் மாரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

