தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மறியல் செய்தவர்கள் கைது

 மறியல் செய்தவர்கள் கைது

 மறியல் செய்தவர்கள் கைது


ADDED : ஜன 24, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆத்து கடை ஜங்ஷனில் அனு மதியின்றி பிளக்ஸ் போர்டு வைத்த சம் பவத்தில், அப்துல் சித்திக் பாஷா 38, மாணிக் பாட்ஷா, ஷேக் முகமது 23, ஆகியோர் மீது ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சி மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 2:00 மணிக்கு பஸ் ஸ்டாண்ட் மணிக்கூண்டு அருகே பஸ் மறியலில் ஈடு பட்டனர். அவர்களை டவுன் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us