தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாணவர்களுக்கு உதவிகள் வழங்கல்

மாணவர்களுக்கு உதவிகள் வழங்கல்

மாணவர்களுக்கு உதவிகள் வழங்கல்


ADDED : ஜூலை 22, 2025 03:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2025 03:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் சி.எஸ்.ஐ. சர்ச்சில் ஓய்வு நாள் பள்ளி மாணவருக்கான வேதாகம போட்டிகள் நடந்தது.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குரு சேகர தலைவர் பால் தினகரன் பரிசுகள் வழங்கி ஆசிர்வதித்தார். குருசேகர கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

* திரு இருதய சர்ச்சில் புனித வின்சென்ட் பவுல் சபை சார்பில் ஏழை மாணவர்களுக்கு பாதிரியார் சந்தன சகாயம் இலவச சீருடைகளை வழங்கினார். மத்திய சபை செயலாளர் பரலோகம், கிளை சபை தலைவர் புனிதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us