ADDED : பிப் 05, 2026 05:51 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவ மனைக்கு கலசலிங்கம் ஆனந்தம் அம்மாள் அறக்கட்டளை சார்பில் குளிரூட்டிகள், நாற்காலிகள் நன்கொடையாக வழங்கப் பட்டது.
கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் வழங்க, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் செந்தில்குமார், தலைமை டாக்டர் காளிராஜ் பெற்றுக் கொண்டனர். கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள், அரசு மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.
