தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ முதலுதவி பெட்டிகள் வழங்கல்

முதலுதவி பெட்டிகள் வழங்கல்

முதலுதவி பெட்டிகள் வழங்கல்


ADDED : ஜூலை 06, 2025 03:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2025 03:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் முதல் முறையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் பணி புரிந்து வரும் நீதித்துறை ஊழியர்களுக்கான மருத்துவ முதல் உதவி பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.

முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தலைமை வகித்தார். தலைமை குற்றவியல் நீதிபதி வீரணன் முன்னிலை வகித்தார். நீதிபதிகள் மூலம் அனைத்து நீதிமன்றங்களுக்கும் முதல் உதவி பெட்டிகள் வழங்கப்பட்டது.

நீதித்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் பால்ராஜ், மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ், மாவட்ட செயலாளர் திருப்பதி, பொருளாளர் வெங்கடேசன், முன்னாள் மாவட்ட தலைவர் சவுந்தர பாண்டியன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us