ADDED : ஜன 10, 2026 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டியில் திருப்பதி ராஜா என்பவரது தோட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் 12 அடி நீளமுள்ள ஒரு மலை பாம்பு, ஒரு மயிலை முழுங்கி நகர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
வத்திராயிருப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான குழுவினர் மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வத்திரா யிருப்பு வனத்துறையினரிடம் ஒப்படைத் தனர். அதனை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.

