UPDATED : ஆக 08, 2026 08:59 PM
ADDED : ஆக 08, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்:விருதுநகர் நகராட்சி பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் கால்நடைத்துறையினர் ஈடுபட்டனர்.
துப்புரவு பணியாளர்கள் வலைகள் மூலம் நாய்களை பிடித்து மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்தினர்.
