நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் பராமரிப்பு பணிக்காக மலையடிப்பட்டி ரயில்வே கேட் நாளை (மார்ச் 22ல்) மூடப்படுகிறது.
ராஜபாளையம் சஞ்சீவி மலை இடையே ரயில் பாதையில் மலையடிப்பட்டி ரயில்வே கேட் (எண்.448) செல்கிறது. இந்த கேட் பராமரிப்பு பணிக்காக நாளை (மார்ச்22) காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மூடப்படும்.இதற்கு மாற்றுப்பாதையான ரயில்வே மேம்பால ரோட்டை பயன்படுத்தி கொள்ளலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

