தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரயில்வே வழித்தடம் மூடல்

 ரயில்வே வழித்தடம் மூடல்

 ரயில்வே வழித்தடம் மூடல்


ADDED : நவ 26, 2025 03:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2025 03:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு:

விருது நகர் அழகாபுரி - மீசலுார் ரெயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால், இன்று(நவ. 26) காலை 8:00 மணி முதல் மாலை 6:00 வரை வழித்தடம் மூடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் அனைவரும் இந்த வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us