ADDED : ஜூலை 21, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் செயல்படும் ரயில்வே தபால் நிலைய அலுவலகம் இணையதள தொழில்நுட்ப பராமரிப்பு பணிக்காக இன்று (ஜூலை 21) மாலை 6:00 மணி முதல் நாளை காலை 10:00 மணி வரை மட்டும் செயல்படாது.
அதன் பின் வழக்கம் போல செயல்படும் என ஆர்.எம்.எஸ்., சப் ரெக்கார்டு அலுவலர் திருமலைராஜ் தெரிவித்தார்.