தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரயில் தண்டவாள வழித்தடம் மூடல்

ரயில் தண்டவாள வழித்தடம் மூடல்

ரயில் தண்டவாள வழித்தடம் மூடல்


ADDED : செப் 10, 2025 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2025 01:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் சாத்துார் -- விருதுநகர் ரோட்டை இணைக்கும் எல்.சி எண்: 407 ஆர்.எல்.ஒய்., கே.எம்: 541/200 - 300 என்ற எண்ணுள்ள ரயில்வே தண்டவாள பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதற்காக இன்று (செப். 10) காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஒரு வழித்தடத்தை மட்டும் மூடுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us