UPDATED : செப் 28, 2026 09:47 PM
ADDED : செப் 28, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்ட நிலையில் மாலை 5:00மணிக்கு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய துவங்கியது.
ஒரு மணி நேரம் பெய்த மழையினால் நகரில் குளிர்ந்த சூழல் ஏற்பட்டது.
