தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விருதுநகர், சாத்துாரில் மழை

 விருதுநகர், சாத்துாரில் மழை

 விருதுநகர், சாத்துாரில் மழை


ADDED : ஜன 12, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மழை பெய்தது. இதனால் நகர், புறநகர், ஊரகப்பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மார்கழி பனி அதிக இருப்பதால் மக்கள் இரவில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். காலை முதல் மேககூட்டம், குளிராக இருப்பதால் இதமான சீதோஷ்ண நிலை நீடிக்கிறது.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தாரில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை சாரல் மழை பெய்தது. இதே போல அருப்புக்கோட்டை, சிவகாசி, திருத்தங்கல், காரியாபட்டியில் சாரல் மழை பெய்தது.

விருதுநகர், சாத்துாரில் நேற்று முன்தினம் மாலை முதல் சாரல் மழை பெய்ய துவங்கி நேற்று அதிகாலை வரை மழை பெய்தது. இதனால் நகர், புறநகர், ஊரகப்பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us