ADDED : ஆக 30, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் காங்., கிழக்கு மாவட்டத்தில் இயக்க மறுசீரமைப்பு திட்டம் 2ன் படி சிவகாசி ஒன்றிய தலைவர் பதவிக்கான விண்ணப்பத்தினை மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம், கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் வழங்கினார்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவகுருநாதன், வெயிலுமுத்து, சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
