தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/குடியரசு தின போட்டிகள்

குடியரசு தின போட்டிகள்

குடியரசு தின போட்டிகள்


ADDED : ஜன 27, 2024 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2024 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு வரலாற்று துறை சார்பாக பல்வேறு போட்டிகள் நடந்தது.

துறை தலைவர் சந்திரசேகரன் துவக்கி வைத்தார். ரங்கோலி, கட்டுரை போட்டி, பாட்டு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us