sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ம.நீ.ம., கோரிக்கை

ம.நீ.ம., கோரிக்கை

ம.நீ.ம., கோரிக்கை


ADDED : ஜூலை 08, 2025 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2025 01:21 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் ம.நீ.ம., மத்திய மாவட்டச் செயலாளர் காளிதாஸ், கலெக்டர் சுகபுத்ராவிடம் அளித்த மனு:

விருதுநகர் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகளில் உள்ள சுகாதார ஊக்குனர்களுக்கு இதுவரை தொகுப்பூதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சுகாதார ஊக்குனர்களுக்கு தொகுப்பூதியம் உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us