தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆய்வு

 ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆய்வு

 ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆய்வு


ADDED : பிப் 27, 2026 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 07:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: அம்ரித் பாரத்திட்ட திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் ரூ. 7 கோடி செலவில் நடைமேடை உயர்த்துதல், ஓய்வறை, பார்க்கிங், நிழற்குடை, தங்கும் அறை, டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

இதனை மார்ச் 1ல் பிரதமர் மோடி மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இதையடுத்து நேற்று மாலை 4:30 மணிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார்.

ஒரு சில குறைபாடு களை உடனடியாக சரி செய்ய அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார். ரயில்வே துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us